ஆஸ்கர் விருதுகள் : 4 விருதுகளை வென்றது பாரசைட்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (1)
Advertisement

இந்த செய்தியை கேட்க

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (பிப்.,10) நடைபெற்றது.






ஆண்டுதோறும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவின் லாஸ் ஏஞசல்ஸ் நகரில் இந்தாண்டுக்கான விழா துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெறுகிறது. ஜோக்கர், பாராசைட், 1917 உள்ளிட்ட 9 படங்கள் ஆஸ்கார் விருது பட்டியலில் உள்ளன.







ஆஸ்கர் விருது விபரம்



சிறந்த துணை நடிகர் - பிராட் பிட் (once upon a Time in hollywood)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - Toy story 4
சிறந்த திரைக்கதை - Parasite
சிறந்த தழுவல் திரைக்கதை - Jojo Rabbit
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - The Neighbor's Window
சிறந்த ஆடை வடிவமைப்பு - ஜாக்குலின் துர்ரன் (Little Women)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - Once Upon a Time in Hollywood
சிறந்த ஆவணப்படம் - American Factory
சிறந்த திரைக்கதை - Parasite
சிறந்த துணை நடிகை - லாரா டெர்ன் (Marriage Story)
சிறந்த ஒலிக்கலவை - 1917
சிறந்த சவுண்ட் எடிட்டிங் - Ford v Ferrari
சிறந்த ஒளிப்பதிவு - 1917
சிறந்த படத்தொகுப்பு - Ford V Ferrari


சிறந்த விஷூவல் எபக்ட்ஸ் - 1917
சிறந்த ஒப்பனை - Bombshell
சிறந்த வெளிநாட்டு திரைப்படம் - Parasite


சிறந்த பின்னணி இசை - ஹில்டர் (Joker)
சிறந்த பாடல் - Rocketman
சிறந்த இயக்குனர் - போங் ஜூன் ஹோ ( Parasite)


சிறந்த நடிகர் - ஜாக்குயின் பீனிக்ஸ் (Joker)
சிறந்த நடிகை - ரெனி ஜெல்வெகர் (Judy)
சிறந்த திரைப்படம் - Parasite

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
10-பிப்-202010:51:50 IST Report Abuse
vasumathi korea படங்கள் வாங்கும்போது, இந்திய படங்கள் வாங்க முயற்சி செய்யலாம். பார்க்கலாம் அரசியலை விட்டு வந்து ஆஸ்கருக்கு செல்வார்களா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X