பொது செய்தி

தமிழ்நாடு

பொதுக்குழு கூட்டம்

Added : பிப் 10, 2020
Advertisement

பரமக்குடி:பரமக்குடி நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழகம் சார்பில் ஆயிரவைசிய மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொதுக்குழு கூட்டம் நடந்தது.நுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கழக தலைவர் அரவிந்தன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் ராஜேந்திரன், மாதவன் முன்னிலை வகித்தனர். பொருளாளர் முகம்மது சபிக் வரவேற்றார்.கூட்டத்தில்,பரமக்குடி கிளை நூலகத்தை கட்ட தமிழக அரசு இடம் ஒதுக்க வேண்டும். பரமக்குடி தலைமை அஞ்சலகம் வாடகை கட்ட டத்தில் இயங்கி வரும் நிலையில் காந்திஜி ரோட்டில் உள்ள சொந்த இடத்தில் விரிவுபடுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கோரிக்கை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X