சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மது விற்பனை 754 மது பாட்டில்கள் பறிமுதல்

Added : பிப் 10, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனைசெய்த 39 பேரை கைது செய்த போலீசார் 754 மது பாட்டில்கள், 1,680 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, சாயல்குடி, முதுகுளத்துார், கமுதி, உச்சிப்புளி, மண்டபம், பரமக்குடி, எமனேஸ்வரம், பார்த்திபனுார், ஏர்வாடி, உத்தரகோசமங்கைஆகிய பகுதிகளில் அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த 39 பேரை கைது செய்துஅவர்களிடமிருந்து 754 மது பாட்டில்கள், 5 லிட்டர் கள், 1,680 ரூபாய் பணத்தை பறிமுதல்செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X