சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி  கூட்டம் 1,199 பேர் மீது வழக்கு

Added : பிப் 10, 2020
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கூட்டணி கட்சிகள் பங்கேற்ற தேசிய குடியுரிமை திருத்த கண்டன கூட்டம் அனுமதியின்றி நடத்தப்பட்டதால் 1,199 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுஉள்ளது.
ராமநாதபுரம் சந்தை திடலில் தி.மு.க., எம்.பி., கனிமொழி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் முகைதீன், நவாஸ்கனி எம்.பி., உட்பட பலர் இந்த கண்டன கூட்டத்தில் பங்கேற்றனர். உரிய அனுமதியின்றிநடத்தப்பட்டதாக கேணிக்கரை எஸ்.ஐ., முருகநாதன் புகாரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத்தலைவர் வரிசை முகமது மற்றும் 1100 ஆண்கள்,99 பெண்கள் உட்பட 1,199 பேர் மீது கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X