இன்றைய நிகழ்ச்சி

Added : பிப் 10, 2020
Advertisement

சிறப்பு பூஜைஅருளொளி விநாயகர் கோயில், வழுதுார், காலை 6:45 மணி.சந்தன பூமாரியம்மன் அம்மன் கோயில், ஓடைத்தோப்பு, மண்டபம், காலை 7:45 மணி.வழிவிடு முருகன் கோயில், ராமநாதபுரம், காலை 8:30 மணி.வெட்டுடையாள் காளி அம்மன் கோயில், ராமநாதபுரம், காலை 8:45 மணி.பால ஆஞ்சநேயர் கோயில், அரண்மனை வாசல், ராமநாதபுரம், காலை 10:30 மணி.கூனி மாரியம்மன் கோயில், புதுக்குடியிருப்பு, மண்டபம் முகாம், மாலை 5:45 மணி.வல்லபை ஐயப்பன் கோயில், ரெகுநாதபுரம், காலை, இரவு 7:00 மணி.பூந்தோன்றி காளியம்மன் கோயில், அண்ணா நகர் எதிர்புறம், மண்டபம் முகாம், காலை, இரவு, 6:30.பாராயணம்: முருகனார் மந்திரம், ரமணர் கேந்திரம், ராமநாதபுரம், மாலை 5:30 மணி.சாஸ்தா ஐயப்பன் கோயில், பஸ் ஸ்டாப் அருகில், மண்டபம், சிறப்பு பூஜை, காலை 6:00, மாலை 6:00.சிறப்பு பூஜை, கற்பக விநாயகர் கோயில், நம்பாயிவலசை, உச்சிப்புளி, காலை, மாலை, 6:00 மணி.
பொது
மக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, தலைமை: கலெக்டர் வீரராகவ ராவ், ராமநாதபுரம், காலை 10:30 மணி.சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்களின் குறைதீர் கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கு, தலைமை: கலெக்டர் வீரராகவ ராவ், ராமநாதபுரம், பிற்பகல் 3:30 மணி.இலவச ராஜயோக தியானம், குட்ஷெட் தெரு, ரயில் நிலையம் அருகில், ஏற்பாடு: பிரஜாபிதா பிரம்மகுமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம். ராமநாதபுரம், காலை 7:00, மாலை 5:00 மணி.இலவச கிரிக்கெட் பயிற்சி முகாம், சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கம், காலை 6:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X