பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி ஆண்டு விழா

Added : பிப் 10, 2020
Advertisement
 பள்ளி ஆண்டு விழா

கடலாடி:கடலாடியில் உள்ள காமராஜர் மெட்ரிக் பள்ளியில் 16வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் முனியசாமி தலைமை வகித்தார்.முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகன் முன்னிலை வகித்தார்.பள்ளி முதல்வர் தமிழ்செல்வி வரவேற்றார். மாரியூர் வெற்றி விவேகானந்தர் பள்ளி தாளாளர் கருணாநிதி, தமிழ்நாடு பிரைமரி, நர்சரி பள்ளிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சதீஸ், கடலாடி ஒன்றியக்குழுத்தலைவர் முத்துலட்சுமி, ஓய்வு காவலர் கூரியைய்யா, பேராசிரியர் பொன்முத்து, முனியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், மாறுவேடப்போட்டி,யோகா உள்ளிட்டவைகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எல்.ஐ.சி., கிளைமேலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X