பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கல்யாண மஹோத்சவம்

Added : பிப் 10, 2020
Advertisement

சேலம்: திருக்கல்யாண ம ?ஹாத்சவத்தில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சேலம், ஆண்டாள் இளைஞர் குழு அறக்கட்டளை சார்பில், 40ம் ஆண்டு பஞ்ச கருட விழா, கடந்த, 7ல் நடந்தது. தொடர்ந்து, கோட்டை அழகிரிநாதர் கோவிலில், நேற்று திருக்கல்யாணம் நடந்தது. அதில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதியிலிருந்து, கல்யாண சீர்வரிசையுடன் ஆண்டாள் சூடிக்கொடுத்த சுடர்மாலையை அழகிரிநாத பெருமாளுக்கு சாத்துபடி செய்யப்பட்டது. தொடர்ந்து, அழகிரிநாத பெருமாள், கோதாலட்சுமி திருக்கல்யாணம் நடந்தது. அப்போது, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின், அன்னதானம் நடந்நது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X