பொது செய்தி

தமிழ்நாடு

ஓய்வூதியர்களுக்கு தனி வார்டு: சங்க கூட்டத்தில் தீர்மானம்

Added : பிப் 10, 2020
Advertisement

தர்மபுரி: தர்மபுரியில், ஓய்வுபெற்ற அரசு அலுவலர் சங்க செயற்குழுக்கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில், 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்கள் அனைவருக்கும், இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். தர்மபுரி அரசு மருத்துவமனையில், ஓய்வூதியர்களுக்கு தனியாக வார்டு ஒதுக்கித்தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், மாவட்ட பொறுப்பாளர்கள் கணேசன், ஜெயபால் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X