புகார் பெட்டி - கிருஷ்ணகிரி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி - கிருஷ்ணகிரி

Added : பிப் 10, 2020
Share

மின்விளக்கு பொருத்தப்படுமா? கிருஷ்ணகிரி, பழையபேட்டை மகாராஜகடை சாலையில், கடந்த நான்கு மாதங்களாக தெருவிளக்குகள் எரிவதில்லை. அப்பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். மாலையில் பள்ளி விட்டு வரும் மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர். இரவில், நடந்து வீடு திரும்புவோர் நாய்கள் தொல்லையால் அவதிப்படுகின்றனர். மின்விளக்கு பொருத்த பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, விரைந்து தெருவிளக்குகளை எரிய வைக்க வேண்டும்.- டி.அலமேலு, மகாராஜகடை சாலை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X