பொது செய்தி

தமிழ்நாடு

கே.ஆர்.பி., அணையில் இரு ஷட்டர் பொருத்தும் பணி நிறைவு

Added : பிப் 10, 2020
Advertisement

கிருஷ்ணகிரி: கே.ஆர்.பி., அணையில், இரண்டு ஷட்டர்கள் பொருத்தும் பணிகள் முடிந்து, வெல்டிங் வைத்து வருகின்றனர். கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி., அணையின் பிரதான எட்டு ஷட்டரில், முதல் ஷட்டர் கடந்த, 2017 நவ., 29ல் உடைந்தது. இதையடுத்து, 2018 ஆக., 14ல் ஒரு புதிய ஷட்டர் பொருத்தப்பட்டது. மற்ற ஏழு ஷட்டர்களையும் பொருத்தும் பணிகள் கடந்த ஜன., 18ல் துவங்கின. இதற்காக அணையின் மேல் பகுதியில் ஷட்டர்களை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த, 31ல் இரண்டு மற்றும் மூன்றாவது ஷட்டர் பொருத்தும் பணி துவங்கி, தற்போது முடிவடைந்துள்ளது. மற்ற ஷட்டர்கள் அமைக்கும் பணி விரைவாக நடந்து வருவதால், மே மாதத்துக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X