சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டிலிருந்து சென்ற பெண் மாயம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
ஓசூர்: பேரிகை அருகே, வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் மாயமானார். கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த முதுகுறுக்கியை சேர்ந்தவர் விஜய் மனைவி சியாமளா, 32. கடந்த, 1 காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையறிந்த அவரது அண்ணன் பிரபு, 42, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்து பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால், நேற்று முன்தினம்

ஓசூர்: பேரிகை அருகே, வீட்டிலிருந்து வெளியே சென்ற பெண் மாயமானார். கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அடுத்த முதுகுறுக்கியை சேர்ந்தவர் விஜய் மனைவி சியாமளா, 32. கடந்த, 1 காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர், வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையறிந்த அவரது அண்ணன் பிரபு, 42, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்து பார்த்தார். ஆனால் எந்த தகவலும் கிடைக்காததால், நேற்று முன்தினம் பேரிகை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சியாமளாவை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X