சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் சாவு: 2 பேர் மீது வழக்கு

Added : பிப் 10, 2020
Advertisement

ஓசூர்: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் இர்பான், 20. இவர், சூளகிரி அருகே, ஒமதேப்பள்ளியில் தங்கி, அங்குள்ள கால்டெக் கிரானைட் நிறுவனத்தில், எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். நிறுவனத்தில் கடந்த, 6ல், எல்.இ.டி. பெயர் பலகை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இது குறித்து இர்பானின் உறவினர் நதீம், சூளகிரி போலீசில் புகார் செய்தார்.? எஸ்.ஐ., பூபதி ராமராஜ் விசாரித்து, சப் - காண்டிராக்டர் சாஜித் உசேன், மனித வள மேலாளர் காந்தராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X