பொது செய்தி

தமிழ்நாடு

உலக திருமண தினவிழா கொண்டாட்டம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
கெங்கவல்லி: கடம்பூரில், உலக திருமண தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூரில், உலக திருமண தினவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதில், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் பேசியதாவது: பிப்ரவரி இரண்டாவது ஞாயிறில், உலக திருமண தினம் கொண்டாடப் படுகிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்கும், கணவன் - மனைவி

கெங்கவல்லி: கடம்பூரில், உலக திருமண தின விழா கொண்டாடப்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூரில், உலக திருமண தினவிழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதில், அங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் செல்வம் பேசியதாவது: பிப்ரவரி இரண்டாவது ஞாயிறில், உலக திருமண தினம் கொண்டாடப் படுகிறது. திருமண பந்தத்தை உறுதிப்படுத்தி, தியாகத்துடன் வாழ்வதற்கும், கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்பதை உணர்த்தவே, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அதனால், கருத்து வேறுபாடின்றி, ஒற்றுமையாக தம்பதியர் வாழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து, பெண்கள், தங்கள் கணவருக்கு பாதபூஜை செய்தனர். இதையடுத்து, மனைவிக்கு கணவர்கள் நெற்றி திலகமிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X