நாட்டு நலப்பணி திட்ட நிறைவு நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டு நலப்பணி திட்ட நிறைவு நிகழ்ச்சி

Added : பிப் 10, 2020
Share

கரூர்: வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. தான்தோன்றிமலை அரசு கல்லூரி விலங்கியல் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். கடந்த, 3 முதல் வாங்கலம்மன் கோவில், கிளை நூலகம், பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் பல்வேறு பணிகளை அரசு கல்லூரி மாணவ, மாணவியர் மேற்கொண்டு வந்தனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சியில், அரசு கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் செந்தில், மணிகண்டன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X