பொது செய்தி

தமிழ்நாடு

மகாதானபுரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம்

Added : பிப் 10, 2020
Share
Advertisement
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் அக்ரஹாரத்தில், 26ம் ஆண்டு ராதா கல்யாண மஹோத்ஸவம், ஆஞ்சநேயர் உத்சவம் நேற்று காலை நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, 8:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு முடிந்ததும், திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு தீபாராதனை, அன்னதானம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடந்தது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X