பொது செய்தி

தமிழ்நாடு

லாலாப்பேட்டையில் வாழைத்தார் ஏலம்

Added : பிப் 10, 2020
Advertisement

கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை, கமிஷன் மண்டியில் வாழைத்தார் ஏலம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கருப்பத்தூர், வல்லம், வீரவள்ளி, மகிளிப்பட்டி, பொய்கைப் புத்தூர், மேட்டு மகாதானபுரம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் கமிஷன் மண்டியில் வைத்து, ஏலத்தில் விற்பனை நடக்கிறது. நேற்று நடந்த ஏலத்தில், பூவன் தார் ஒன்று, 150 ரூபாய், ரஸ்தாலி, 200 ரூபாய், கற்பூரவள்ளி, 100 ரூபாய் என, விற்பனையானது. உள்ளூர் வியாபாரிகள் வாழைத்தார்களை வாங்கி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X