சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவி மாயம்: போலீசில் தந்தை புகார்

Added : பிப் 10, 2020
Advertisement

குளித்தலை: கிருஷ்ணராயபுரம் தாலுகா, கணக்கபிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் கொத்தனார் அழகர்ராஜ், 39, இவரது மகள் அபிதா, 19, அய்யர்மலை அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, கல்லூரிக்கு சென்றவர், மாலை வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடியும் விசாரித்தும் எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. அவரது தந்தை அழகர்ராஜ் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார், மாணவியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X