குடியிருப்பு பகுதியில் குப்பை குவிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், தட்டான்குட்டை ஊராட்சி, ஓலைப்பாளையம் அருகே பெரியார் நகரில் குடிருப்புகள் அதிகமுள்ளன. இந்த இடத்தில் சாலையோரமாக அதிகளவில் குப்பை கொட்டப்பட்டு, பல நாட்களாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளது. இந்த இடத்தில் உள்ள குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை புகார் அளித்தும் பலனில்லையென, மக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X