முனியப்பன் கோவில் அருகே வேகத்தடை அமைக்கப்படுமா?

Added : பிப் 10, 2020
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே, ஆனங்கூர் சாலையில் பாலமரத்து முனியப்பன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகம். அருகே உள்ள சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால், பலர் உயிரிழந்தும், பலத்த காயமடைந்தும் வருகின்றனர். கோவிலுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அருகிலேயே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன; மக்கள் நடமாட்டமும் அதிகம். எனவே, இந்த இடத்தில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். இதுகுறித்து, பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பலனில்லையென, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X