ஐசியு.,வில் நாட்டின் பொருளாதாரம்: ப.சிதம்பரம் கிண்டல்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (50)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : தகுதியற்ற டாக்டர்கள், நாட்டின் பொருளாதாரத்தை ஐசியு என அவசர சிகிச்சை பிரிவில் தள்ளி விட்டனர் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


ராஜ்யசபாவில் பேசிய சிதம்பரம், பொருளாதாரம் பாதிக்கப்படுவதை தடுக்க மோடி தலைமையிலான அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டது. மிகவும் திறமையற்ற, தகுதியற்ற டாக்டர்களால் பொருளாதாரம் ஐசியு.,வுக்குள் தள்ளப்பட்டுள்ளது. பொருளாதாரம் ஐசியு.,வில் இல்லை. அதனை இவர்கள் தான் வற்புறுத்தி தள்ளி உள்ளனர். அதனை வெளியில் கொண்டு வர தெரியாத தகுதியற்ற டாக்டர்கள், தங்களுக்கு தகுதி இல்லை என்பதையும் ஒப்புக் கொள்ள மறுக்கிறார்கள்.

முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் போன்ற திறமையான டாக்டர்கள் நாட்டை விட்டு சென்று விட்டனர். முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் போன்றவர்களும் வெகு காலம் இருக்க முடியாது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
11-பிப்-202004:33:42 IST Report Abuse
s t rajan ban strikes, conversion n publuc disturbance by any one. jail all those disobeying law n make them starve. Confiscate all benami properties n unaccounted incomes. Behead those attempt rape n muder. Dismiss those employees n officials who do not perform. Let military safe GUARD public utilities. Automatically people will be disciplined, corruption will come down, productivity linked wages would improve production n bring down prices.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
10-பிப்-202022:20:53 IST Report Abuse
s t rajan நீ, உன் மைந்தன் கார்த்தி, உங்க ச-கலைகள் (ராஜா-கனி) அடித்த கொள்ளையினால் தான் நாடு இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உனையெல்லாம் பேசவிட்டு உங்க இத்தாலிய அன்னை icu வுக்கே போயி படுத்துட்டாங்களோ ?
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
11-பிப்-202017:38:25 IST Report Abuse
karutthuஇல்லே இப்ப வீட்டுக்கு சிகிச்சை முடிந்து திரும்பிவிட்டாங்க...
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
10-பிப்-202022:20:24 IST Report Abuse
தாண்டவக்கோன் //ICU வில் நாட்டின் பொருளாதாரம்// ஓஹ்..., அதான் ஒத்தென் "என் கடேசி உள்ள மூச்சு வர"ங்றானா 🤔😖
Rate this:
Share this comment
karutthu - nainital,இந்தியா
11-பிப்-202017:36:21 IST Report Abuse
karutthuதாண்டவக்கோன் ....நல்லாவே உசுப்பேத்துறான் (வெறுப்பேத்தறான் )...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X