பொது செய்தி

இந்தியா

மோடி அவர்களே! காப்பாற்றுங்கள் : ஜப்பான் கப்பலில் இந்தியர்கள் தவிப்பு

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோல்கட்டா: கொரோனா வைரஸ் பாதிப்பால் துறைமுகத்திலேயே நிற்கும் ஜப்பான் சொகுசு கப்பலில் சிக்கி தவிக்கும் 160 இந்தியர்கள், தங்களை காப்பாற்றுமாறு பிரதமர் மோடிக்கு வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளனர்.ஜப்பானில் உள்ள தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான, 'டைமண்ட் பிரின்சஸ்' என்ற சொகுசு கப்பல், ஹாங்காங்கில் இருந்து ஜப்பானின் யோகோகாமா துறைமுகத்தை பிப்., 5-ம் தேதி வந்தடைந்தது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X