ஏழைகளுக்கு இலவச மின்சாரம்; பட்ஜெட்டில் மம்தா வாரிவழங்கல்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி: தமிழகத்தை ஆட்டிப்படைத்த இலவச அறிவிப்புகள் இப்போது பல மாநிலங்களை தொற்றி கொண்டுள்ளது என்றால் மிகையல்ல. இதனை உறுதி செய்யும்படி மேற்குவங்கத்தில் ஆளும் மம்தா கட்சி இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு தாராள அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.






மேற்கு வங்கத்தில் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியின் கடைசியும், வரும் தேர்தலுக்குமான கவர்ச்சி பட்ஜெட்டை நிதி அமைச்சர் அமித்மித்ரா தாக்கல் செய்தார். இன்றைய 2020 -21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ; ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். இதில் சில நிபந்தனைகள் பின்பற்றப்படும். மேலும் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் கட்டி தரப்படும்.


3 பல்கலை கழகங்கள்






சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் 100 அமைக்கப்படும். டீ தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.500 கோடி ஒதுக்கப்படும். இதன் மூலம் 3 லட்சம் தொழிலாளர்கள் வீடுகள் பெறுவர். இந்த திட்டத்திற்கு ஷாய் சுந்தரி என பெயரிடப்பட்டுள்ளது.
வேலை இல்லாத இளைஞர்களுக்கு கடன் வழங்கும் திட்டம். தாழ்த்தப்பட்ட , மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் 3 பல்கலை கழகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு பல்வேறு கவர்ச்சி திட்டங்களை மாநில அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
11-பிப்-202017:56:38 IST Report Abuse
Endrum Indian இலவசம் கொடு அடிமை ஆக்கு நாட்டை நாசம் செய் இதே எனது கோட்பாடு என்று எல்லா கட்சிகளும் சேலையை வேஷ்டியை இறுக்கிக்கட்டிக்கொண்டு செயல்படுகின்றனர்
Rate this:
Share this comment
Cancel
11-பிப்-202011:57:45 IST Report Abuse
ஸாயிப்ரியா. பள்ளி சிறார்களுக்கு சப்பாத்திக்கு உப்பு தராமல் சப்ஜி தரவும். அகதிகள் என்ற பெயரால் ஊடுருவல்களை தடுக்கவும். சிட் பண்ட் மூலம் நஷ்டமடைந்தவர்களுக்கு இழப்பீட்டு தொகையை தரவும்.
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
11-பிப்-202008:32:25 IST Report Abuse
Rpalnivelu ரொஹிங்கியாஸ் ஓர் கொரோன வைரஸ்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X