குரூப் 4 முறைகேட்டில் மேலும் 2 பேர் கைது

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (10) | |
Advertisement
சென்னை: 2016ம் ஆண்டு குரூப்4 தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்ற இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.நெல்லை படலையார்குளம் விஏஓ., பன்னீர்செல்வம் மற்றும் திருவள்ளூர் பனையஞ்சேரி விஏஓ., செந்தில்ராஜ் இருவரும் 2016ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.2016ம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி

சென்னை: 2016ம் ஆண்டு குரூப்4 தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்ற இருவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்துள்ளனர்.



latest tamil news



நெல்லை படலையார்குளம் விஏஓ., பன்னீர்செல்வம் மற்றும் திருவள்ளூர் பனையஞ்சேரி விஏஓ., செந்தில்ராஜ் இருவரும் 2016ம் ஆண்டு நடந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2016ம் ஆண்டு நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வில் இளையான்குடி தேர்வுமையத்தில் நடந்த தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து இவரையும் கைது செய்துள்ளனர்.


latest tamil news



தேர்ச்சி பெற்றவர்கள் புரோக்கர் ஜெயக்குமாரிடம் ரூ 7 லட்சம் கொடுத்து முறைகேடாக தேர்வாகி உள்ளனர். இதுவரை குரூப் 2ஏ தேர்வில் 19 பேரும் குரூப் 4 தேர்வில் 16 பேரும் கைதாகி உள்ளதாக சிபிசிஜடி., போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-பிப்-202016:33:51 IST Report Abuse
ஆப்பு இப்பவாவது கேட்க ஆள் இருக்குது. 1970, 80 களில் நல்லாப் படித்து மார்க் வாங்குன மாணவர்களுக்கு இடம் குடுக்காம , இவிங்களுக்கு வேண்டிய ஆளுங்களுக்கு, ரெண்டாந்தர மாணவர்களுக்கு சீட் குடுத்து ஆட்டையப்போட்டாங்க மணிசுந்தரமான வையாபுரிகள்.
Rate this:
Cancel
R V SECKAR - Chennai,இந்தியா
11-பிப்-202011:44:58 IST Report Abuse
R V SECKAR இனி வரும் எதிர்காலங்களில் TNPSC முறைகேடுகளை தடுப்பது எப்படி? How to Prevent corruption
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
11-பிப்-202006:11:03 IST Report Abuse
D.Ambujavalli 2016 முதல் எவ்வளவு கமிஷன், சம்பளம், சேர்த்த சொத்து எல்லாவற்றையும் பறிமுதல் செய்து பிறகு ‘உள்ளே’ தள்ளினால் ஒப்புக்கொள்ளத்தக்கது அதெல்லாம் அமர்க்களமாக சம்பாதித்த பின் வேலை போனால் என்ன ஏழு தலைமுறைக்கு சேர்த்தாயிற்றே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X