பொது செய்தி

இந்தியா

டில்லி தேர்தல்: வெற்றி யாருக்கு? நாளை தெரியும்

Updated : பிப் 10, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (10)
Advertisement
DelhiElection2020,result,BJP,AAP,DelhiElection,Election,டில்லி,டெல்லி,தேர்தல்,பாஜ,ஆம்ஆத்ம்,வெற்றி,யாருக்கு

புதுடில்லி: டில்லி சட்டசபை தொகுதிக்கு நடந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை (பிப்.,11) நடக்கிறது. டில்லியில் ஆட்சி அமைப்பது யார் என, நாளை மதியம் தெரியும்.

70 உறுப்பினர்கள் அடங்கிய டில்லி சட்டசபைக்கு, கடந்த 8ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம், 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஆளும் ஆம் ஆத்மி, 70 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பா.ஜ., 67 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சிகளான, ஐக்கிய ஜனதா தளம், இரண்டு தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், 66 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான, ராஷ்ட்ரீய ஜனதா தளம், நான்கு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிரம் காட்டவில்லை என்பது உண்மை. காங்கிரஸ் சார்பில், சோனியா பிரசாரம் செய்யவில்லை. ராகுலும், பிரியங்காவும், ஒரு நாள் மட்டுமே பிரசாரம் செய்தனர். அதனால், தேர்தலில், ஆம் ஆத்மி - பா.ஜ., இடையே தான், போட்டி நிலவியது. தேர்தலில், 62.59 சதவீத ஓட்டுக்கள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஓட்டு எண்ணிக்கை, நாளை (பிப்.,11) நடக்கிறது. நாளை மதியமே, அனைத்து முடிவுகளும் வெளியாகி, ஆட்சியைப் பிடிப்பது யார் என, தெரிந்து விடும்.
Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dhanaa - chennai,இந்தியா
11-பிப்-202007:30:35 IST Report Abuse
dhanaa 70 வருடமா நம்ம நாட்டை வெளிநாட்டுக்காரன் எப்படி பார்த்தான் இப்போ எப்படி மரியாதையோடு பாக்குறான்னு யோசி தமிழா .தொலைநோக்கு பார்வையோடு யோசி தமிழா .உனக்கு பின்னாடி வரும் சமூகத்திற்கு நல்லது செய்யணுன்னு யோசி..நீ மட்டும் வாழ்ந்தா போதும்னு நினைக்காதே தமிழா.நன்றி
Rate this:
Share this comment
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-பிப்-202022:58:29 IST Report Abuse
Vijay D Ratnam 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஏர்செல் மேக்சிஸ் ஊழல், நிலக்கரி ஊழல், காமன் வெல்த் ஊழல் என்று பல பில்லியன் டாலர் அளவுக்கான ஊழலால் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த காங்கிரஸ் 2015 டெல்லி சட்டமன்ற தேர்தலில் வாங்கிய அடியில் கோமா ஸ்டேஜுக்கு பூடிச்சி. இப்ப வாங்கபோகும் அடியில் மார்ச்சுவரிதான். விரைவில் கருமாதி நடக்கும்.
Rate this:
Share this comment
iresentdinamalam - nammaoor,மயோட்
11-பிப்-202001:22:25 IST Report Abuse
iresentdinamalamof course.EVM was riggedergo, BJP emerged as victory. 2g Spectrum Aircel spectrum and coal scam are NOT as effective as DeMo and bad implementation of GST. This election is not going to be in favor of congress nor BJP. AAP is the favorable party to capture the seats again in Delhi....
Rate this:
Share this comment
Vetri Vel - chennai,இந்தியா
11-பிப்-202002:04:32 IST Report Abuse
Vetri Velஉன்னோட வீட்டுல நடக்கப்போவதை யாரு கேட்டா... நீ போயி கருமாதி நடத்து.. மொத்த குடும்பத்துக்கும்... போடா போ...ஊழல் ஊழல் னு சொல்லி ஆட்சியை புடிச்சி... ஒரேயடியா.. பணமதிப்பிழப்பு னு ஊரை அடிச்சு உலையில் போட்டு.... யோக்கியன் வர்றான்......
Rate this:
Share this comment
Cancel
10-பிப்-202021:31:00 IST Report Abuse
நக்கல் தோத்தா EVM ஆலதான் என்று கெஜ்ரி ஏற்கனவே போட்டு வெச்சுருட்டார்.... அல்லக்கைகளும் அதே பாட்டை பாடும்...
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
10-பிப்-202022:10:19 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு நீங்கள் வெற்றி பெறவில்லை எனில் CAA தான் காரணம் என்று எடுத்து கொள்ளலாமா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X