பொது செய்தி

தமிழ்நாடு

பி.டி.ஓ., அலுவலகத்தில் நேர் காணல்

Added : பிப் 10, 2020
Advertisement

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் 4 பணியிடங்களை நிரப்ப நேர்காணல் நடக்கிறது.மேல்மலையனுார் ஊராட்சி ஒன்றியத்தில், காலியாக உள்ள 3 அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்காக ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் தகுதியான நபர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு மேல்மலையனுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வரும் 14ம் தேதி காலை 10:00 மணிக்கு நேர்காணல் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X