ஒன்றிய அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றிய அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு

Added : பிப் 10, 2020
Share

திண்டிவனம் : மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., அலுவலகம் திறப்பு விழா நடந்தது.

மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலராக, நடுவனந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள புலியனுார் விஜயன், அமைச்சர் சண்முகம் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டார்.இதைத்தெடார்ந்து, திண்டிவனம் அருகே தீவனுாரில், மயிலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., அலுவலகத்தை, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் திறந்து வைத்தார்.மயிலம் மேற்கு ஒன்றிய செயலர் புலியனுார் விஜயன் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலர் சேகரன், ஒன்றிய அ.தி.மு.க., நிர்வாகிகள் முத்துசாமி, சீனுவாசன், காளிதாஸ், நந்தகோபால், ராமசாமி, மகேஷ், பஞ்சவர்ணம், கண்ணன், விஜயா, காண்டீபன், ராஜேந்திரன், திருஞானசம்பந்தம், செல்வம், பொன்னுசாமி, வேலு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X