பொது செய்தி

தமிழ்நாடு

இலவச வீட்டுமனை பட்டா ராம்பாக்கம் மக்கள் மனு

Added : பிப் 10, 2020
Advertisement

விழுப்புரம் : இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி, பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

விழுப்புரம் அடுத்த ராம்பாக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பொதுமக்கள் கொடுத்துள்ள மனு:நாங்கள் கடந்த 54 ஆண்டுகளுக்கும் மேலாக, இங்கு வசிக்கின்றோம். எங்களுக்கு இதுவரை அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லை. இதனால், வங்கிக் கடன், கல்விக் கடன், தொகுப்பு வீடு உள்ளிட்ட அரசு திட்டங்கள் எதுவும் எங்களுக்கு வழங்காமல் புறக்கணிக்கப்படுகிறது. வீட்டுமனை பட்டா கேட்டு நாங்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, எங்களுக்கு அரசின் வீட்டுமனை பட்டா வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X