அரசியல் செய்தி

தமிழ்நாடு

வழக்குகள் தள்ளுபடி: தினகரன் வலியுறுத்தல்

Added : பிப் 10, 2020
Advertisement

சென்னை : 'கதிராமங்கலத்தில் போராடியவர்கள் மீது, பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும், உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து போராடிய, விவசாய கூட்டமைப்பை சேர்ந்த தலைவர்கள், எதிர்ப்பு குழுவினர், கதிராமங்கலத்தில் போராடிய பெண்கள் உள்ளிட்ட பலர் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தையும், உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, தினகரன் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X