பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தில் இந்தி தேர்வு

Added : பிப் 10, 2020
Share
Advertisement

சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், இந்தி தேர்வு நடந்தது. . சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், தக்ஷின பாரத் ஹிந்தி பிரசார் சபா சார்பில், ஹிந்தி தேர்வு நடத்தப்பட்டது. கடந்த 2ம் தேதி பிராத்மிக் ராஷ்ட்ர பாஷா, மத்தியமா ஆகிய தேர்வுகள் நடந்தன. அதனையடுத்து 8 மற்றும் 9ம் தேதிகளில் ப்ரவேசிகா, விஷாரத் பூர்வார்த், விஷாரத் உத்ரார்த், ப்ரவீன் பூர்வார்ட், ப்ரவீன் உத்ரார்த் ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன.இத்தேர்வில் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஆயிரத்து 34 பேர் தேர்வு எழுதினர்.பள்ளியின் தாளாளர் வீனஸ் குமார், முதல்வர் ரூபியாள் ராணி ஆகியோர் தேர்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X