பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் மண்டலம் அறிவிப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

கடலுார் : காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்ததற்கு, வரவேற்பு தெரிவித்து பா.ம.க., வினர் இனிப்பு வழங்கினர்.

கடலுார் அண்ணாபாலம் சிக்னல் அருகில் நடந்த நிகழ்ச்சியில், மாநில துணை பொதுச் செயலர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மாவட்ட செயலர் கோபிநாத், மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், முன்னாள் மாநில துணை பொதுச் செயலர் தாமரைக் கண்ணன் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு துணை செயலர் வெங்கடேசன், பசுமை தாயகம் அசோக்குமார், முன்னாள் கவுன்சிலர் சரவணன், நகர தலைவர் ரமேஷ், சந்திரகாசி, முன்னாள் கவுன்சிலர் சரவணன், முன்னாள் ஒன்றிய செயலர் சகாதேவன், இளைஞரணி சத்யா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X