மோட்ச விரதமிருந்த ஜெயின் முதியவர் மரணம்

Updated : பிப் 11, 2020 | Added : பிப் 10, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
வந்தவாசி : சல்லேகன் விரதமிருந்த, 95 வயது ஜெயின் முதியவர் மரணமடைந்தார். காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பறம்பூரைச் சேர்ந்தவர், சிம்மசந்திர ஜெயின் சாஸ்திரியார், 95; தமிழ்நாடு ஜெயின் சங்க முன்னாள் செயலர். இவரது மனைவி சரஸ்வதி இறந்து விட்டார். இவருக்கு, இரு மகள்கள் உள்ளனர்.சமண மதத்தை பின்பற்றி வந்த அவர், மோட்சமடைய, கடந்த மாதம், அவரது சொந்த கிராமத்தில், சல்லேகன் விரதம்
 மோட்ச விரதமிருந்த ஜெயின் முதியவர் மரணம்

வந்தவாசி : சல்லேகன் விரதமிருந்த, 95 வயது ஜெயின் முதியவர் மரணமடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பறம்பூரைச் சேர்ந்தவர், சிம்மசந்திர ஜெயின் சாஸ்திரியார், 95; தமிழ்நாடு ஜெயின் சங்க முன்னாள் செயலர். இவரது மனைவி சரஸ்வதி இறந்து விட்டார். இவருக்கு, இரு மகள்கள் உள்ளனர்.சமண மதத்தை பின்பற்றி வந்த அவர், மோட்சமடைய, கடந்த மாதம், அவரது சொந்த கிராமத்தில், சல்லேகன் விரதம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

கடந்த, 7ம் தேதி, திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த விசாகாச்சாரியார் தபோ நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட அவர், அங்கு விரதத்தை தொடர்ந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அவர் மரணமடைந்தார். இதையடுத்து, தேங்காய் நாரில், அவரது உடல் எரியூட்டப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (3)

atara - Pune,இந்தியா
14-பிப்-202006:42:23 IST Report Abuse
atara Several people in Tamilnadu after age of 80 has to follow or they have to survie with thier earnings and pention from Government if one get it should not be given after 15 years mean from 60 to 75 years they can can get pension. Several people in TN served in Job for 20 years and they are getting pention past 40 years. Now no working person in TN like School TEachers who of age 80 plus they get pention of Rs. 60,000.
Rate this:
Cancel
Chandramouli, M.S. - Chennai,இந்தியா
11-பிப்-202017:24:24 IST Report Abuse
Chandramouli, M.S. Thiru Kumaresan, if all persons above 60 is sent to Forest, there would be space in the forest and the forest will be destroyed. Already, so many elders are facing problem with their kids and they are also being sent to Old Age homes. If aged persons are sent to forest, the youngsters will lose a golden advisor. ' Anmeega sinthanai' could be brought only by the elderly, experienced persons of the concerned family.
Rate this:
Cancel
kumaresan - madurai ,இந்தியா
11-பிப்-202012:24:08 IST Report Abuse
kumaresan வயது மிகுந்த முதியவர்கள் , புற்று நோய் அல்லது பிற தீராத நோயால் , மிகுந்த வலியால் அவதியுறும் , சொந்த பந்தங்கள் இன்றி அரசு மருத்துவமனைகளில் கிடந்தது கடவுள் தன்னை சீக்ரம் அழைத்து செல்ல மாட்டானா என்று நினைத்து அவதியுறும் மற்றும் வாழ்வில் தோல்விகளை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்பவர்களும் இதை படித்து பின் பற்ற வேண்டும் . உடம்போ மனதோ தொய்வடைந்த பின் மாத்திரை மருத்துகளை தொடர்ந்து சாப்பிட்டு தொண்ணுறு நுறு ஆண்டுகள் உயிரோடு மட்டும் இருப்பதை விட இந்த வன பிரஸ்த அல்லது வடக்கிருதல் என்பது மேலானது . தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக இல்லையே , கடைசி நேரத்திலாவது இறைமையயை உணர்ந்து தனக்கும் தன் சுற்றத்திற்கும் ,சமுதாயத்திற்கும் நல்லது செய்து விட்டு செல்வோம் என்று கருதினால் இது மாதிரியான வடகிருத்தல் அல்லது மோட்சம் எய்துதல் ஆகியவற்றை கடை பிடிக்கலாம் . இதனால் அவர்களுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் ஆன்மீக பலம் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை . முற்காலத்தில் நம் முன்னோர்கள் அறுபது வயதை தாண்டியவுடன் கணவன் மனைவி இருவரும் காட்டிற்கு சென்று விடுவார்கள் . திரும்பி வர மாட்டார்கள் . இதை வன பிரஸ்தம் என்று கூறுவார்கள் . இதனால் சமுதாயத்தில் , நாட்டில் ஆன்மீக சிந்தனை வளரும் ,நாட்டின் வளர்ச்சி அதிகரிக்கும். தினமலர் நாளிதழ் இந்த வன பிரஸ்த முறைகளை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நம் நாட்டில் எல்லா பகுதியிலும் எடுத்து சென்று நம்முடைய சமுதாயத்தின் மீதும் நாட்டு மக்களின் நலத்தின் மீதும் ஒரு ஆழமான மிகசிறந்த பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் . ஒரு ஆரோக்கியமான வாழ்வியல் முறையை மக்களுக்கு அறிமுக படுத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X