பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு

Added : பிப் 10, 2020
Advertisement

நெல்லிக்குப்பம் : அண்ணாகிராமத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு நடந்தது.

அண்ணா கிராமம் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ், சாத்திப்பட்டு கிராமத்தில் பயறு வகையில், பயிர் முறை சார்ந்த பயிற்சி வகுப்பு நடந்தது.வேளாண்மை உதவி இயக்குனர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற வேளாண்மை உதவி இயக்குனர் சந்திரராசு, வேளாண்மை அலுவலர் தேன்மொழி ஆகியோர் பயறு வகை சாகுபடி தொழில் நுட்பங்கள், களை நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நோய் நிர்வாகம், மண் மாதிரி எடுக்கும் முறைகள் மண் பரிசோதனை மூலம் உரமிடல் போன்ற தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X