பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வாளர்களுக்கு பாராட்டு விழா

Added : பிப் 10, 2020
Advertisement

கடலுார் : மைசூரில் நடந்த மொழி பெயர்ப்பு பயிற்சியில் பங்கேற்ற, கடலுார் அரசு பெரியார் கல்லுாரி முனைவர் பட்ட ஆய்வாளர்களை, கல்லுாரி முதல்வர் வாழ்த்தினார். மைசூரில் இயங்கும் மத்திய மொழி நிறுவனத்தில், கடந்த 23ம் தேதி முதல், 5ம் தேதி வரை, ஆங்கில சொற்களை தமிழில் மொழி பெயர்க்கும் பயிற்சி நடந்தது.இதில், கடலுார் அரசு பெரியார் கலைக் கல்லுாரி தமிழ் உயராய்வு மைய முனைவர் பட்ட ஆய்வாளர்கள் 6 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.பயிற்சி முடித்த ஆய்வாளர்களை கல்லுாரி முதல்வர் உலகி பாராட்டினார். தமிழ்த்துறை தலைவர் குமரன் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X