விவசாய சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு

Added : பிப் 10, 2020
Share
 விவசாய சங்கத்தினர்  முதல்வருடன் சந்திப்பு

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் புண்ணியமூர்த்தி, காவிரி டெல்டா விவசாயிகள் குழும பொதுச் செயலர் சத்யநாராயணன், தமிழ்நாடு விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன் மற்றும் பல்வேறு சங்க நிர்வாகிகள், நேற்று முதல்வரை அவரது வீட்டில் சந்தித்தனர்.அப்போது, டெல்டா மாவட்டங்கள், பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என, முதல்வர் அறிவித்ததற்கு, நன்றி தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது, அமைச்சர்கள் காமராஜ், துரைக்கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X