சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவருக்கு 'போக்சோ'

Added : பிப் 10, 2020
Advertisement

வேலுார் : மாணவியை கர்ப்பமாக்கிய கல்லுாரி மாணவரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

வேலுார் மாவட்டம், சேர்ப்பாடியைச் சேர்ந்தவர், குறளரசன், 20; இவர், பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், மாணவி கர்ப்பமானார்.மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, வேலுார் அனைத்து மகளிர் போலீசார், பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தில், குறளரசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X