பொது செய்தி

தமிழ்நாடு

இ.எஸ்., கல்லுாரியில் கொரோனா விழிப்புணர்வு

Added : பிப் 10, 2020
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளம் செஞ்சிலுவை சங்கம், இளம் செஞ்சுருள் சங்கம் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லுாரி முதல்வர் மனோகரன் தலைமை தாங்கினார். இளம் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆண்டனி ரொசோரியோ வரவேற்றார். கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரிய பத்மாசினி, கொரோனா வைரஸ் பரவும் முறை குறித்தும், கைகளை கழுவும் முறை பற்றியும், மாணவர்களுக்கு கூறினார்.நிகழ்ச்சியில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள் அலுவலகம்) டாக்டர் ராஜன், கதிரவன், ரவிக்குமார், இளஞ்செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் அறிவு உட்பட மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். நாட்டு நலப்பணி ஒருங்கிணைப்பாளர் ஜோன்சார்லஸ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X