சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி குத்திக்கொலைஓட்டல் ஊழியர் கைது

Added : பிப் 10, 2020
Advertisement

தென்காசி : சங்கரன்கோவிலில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர்நகரில் வசிப்பவர் வீராசாமி 50. திருநெல்வேலியில் ஓட்டலில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி பாப்பா 48. குழந்தையில்லை. ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கின்றனர். வளர்ப்பு மகள் ரம்யா ஏழாம் வகுப்பு பயில்கிறார். வீராசாமி வேலைக்கு சென்றுவிட்டு அவ்வப்போது வீட்டுக்கு வருவார். இதனால் கணவன் மனைவியிடையே தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவில் வீட்டில் இருவரிடையே ஏற்பட்ட தகராறில் கத்தியால் மனைவியின் கழுத்து உள்ளிட்ட இடங்களில் வீராசாமி குத்தினார். வீராசாமியை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X