பொது செய்தி

தமிழ்நாடு

கிராம வளர்ச்சி மொபைல் செயலி விளக்க பயிற்சி

Added : பிப் 10, 2020
Advertisement

திருக்கோவிலூர் : முகையூர் ஒன்றியத்தில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்ட அணிக்கு இரண்டு நாள் மொபைல் செயலி பயிற்சி விளக்கக் கூட்டம் நடந்தது.

முகையூர் ஒன்றியத்தில் மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்ட அணி மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கங்களுக்கு மணம்பூண்டியில் உள்ள சிஎஸ்சி மையத்தில் இரண்டு நாள் மொபைல் செயலி பயிற்சி முகாம் நடந்தது. 13 ஊராட்சிகளில் இருந்து மக்கள் பங்கேற்புடன் கூடிய வளர்ச்சி திட்ட அணியினர் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கங்களைச் சேர்ந்த மகளிர் மற்றும் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.கிராமத்தின் வளர்ச்சி பணி திட்டங்கள் குறித்தும், அதனை மொபைல் செயலி மூலம் செயல்படுத் துவது குறித்து சங்கரா புரம் அணித் தலைவர் ஏழுமலை, பயிற்றுனர் செல்வி, திட்ட செயலாளர்கள் சரவணன், யாழினி, முத்தரசி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X