சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாராய ஊறல் அழிப்பு

Added : பிப் 11, 2020
Share
Advertisement
கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று கல்வராயன் மலையில் உள்ள மல்லிகைப்பாடி கிராமத்தில் சாராய ரெய்டு நடத்தினர். அப்போது விளைச்சல்காடு மூலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் மறைத்து

கச்சிராயபாளையம் : கல்வராயன் மலையில் 3,400 லிட்டர் சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.

கச்சிராயபாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி, தனி பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் நேற்று கல்வராயன் மலையில் உள்ள மல்லிகைப்பாடி கிராமத்தில் சாராய ரெய்டு நடத்தினர். அப்போது விளைச்சல்காடு மூலை வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் மறைத்து வைத்திருந்த சாராய ஊறல்களை போலீசார் கண்டுபிடித்து அழித்தனர்.மேலும் அங்கிருந்து தப்பியோடிய சடையன் மகன் சுருளிவேல், 35; என்பவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X