சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தினமலர் செய்தி எதிரொலி குடிநீர் குழாய் சீரமைப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

தேவதானப்பட்டி :ஜெயமங்கலம் கால்நடை மருந்தகம் அருகில் உடைந்திருந்த குடிநீர் குழாய் , தினமலர் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது.பெரியகுளம் ஒன்றியம் ஜெயமங்கலத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்றனர். இவர்களின் தேவைக்காக சோத்துப்பாறை குடிநீர் மூலம் சுத்திகரிப்பு செய்து பாதுகாக்கப்பட்ட நீர் நாள்தோறும் வழங்கப்படுகிறது.இந்நிலையில் வழியில் ஜெயமங்கலம் கால்நடை மருந்தகம் அருகில் குழாய் உடைந்து கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வீணாகி வந்தது.இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாயை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X