பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சைக்கிள் வழங்கல்

Added : பிப் 11, 2020
Advertisement

தேவாரம், :தேவாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 180 பேருக்கு அரசின் இலவச சைக்கிள் வழங்கும் முகாம் நடந்தது. ஜக்கையன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கதிரேசன், தலைமையாசிரியர் மணிராஜா முன்னிலை வகித்தனர். சைக்கிள்களை எம்.எல்.ஏ., வழங்கினார். தேவாரம் அ.தி.மு.க., நகர செயலாளர் சீனிவாசன், உத்தமபாளையம் ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீஸ்வரன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X