சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தகராறில் ஒருவர் கைது

Added : பிப் 11, 2020
Advertisement

பெரியகுளம் :பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் காமராஜ்பாண்டியன். இவர் முதல் மனைவியின் மகன் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திகேயன் 30. இரண்டாவது மனைவியின் மகன் பெரியகுளத்தைச் சேர்ந்த விக்னேஷ்வரன் 30.காமராஜ்பாண்டியன், வடுகபட்டி பகுதியில் தனது தென்னந்தோப்பை இரு மகன்களுக்கும் உயில் எழுதி வைத்துள்ளார்.இந்நிலையில் விக்னேஷ்வரன், கார்த்திகேயன் தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சுவதை தடுத்து மின்மோட்டாரை சேதப்படுத்தி அவருக்கு கொலைமிரட்டல் விடுத்தார். விக்னேஷ்வரனை, தென்கரை எஸ்.ஐ., முருகன் கைது செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X