இன்று இனிதாக

Added : பிப் 11, 2020
Advertisement
 இன்று இனிதாக

ஆன்மிகம்
பிரம்மோற்சவம்கண்ணாடி பல்லக்கு சேவை மாலை. இடம்: கந்தசாமி கோவில், கந்த கோட்டம், ராசப்ப செட்டி தெரு, பூங்கா நகர், சென்னை - 3. )044 - 2535 2190. ராகு கால வழிபாடு சிறப்பு அபிஷேகம் காலை, 7:00. ராகு கால அபிஷேக அலங்கார ஆராதனை பிற்பகல், 3:00 முதல், 4:30 வரை. இடம்: ரத்ன விநாயகர் - துர்க்கையம்மன் கோவில், ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை, சென்னை - 14. திரிசதி பூஜை சுவாமிநாத சுவாமிக்கு சத்ரு ஸம்ஹார திரிசதி பூஜை மாலை, 6:00. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை - 73. )94446 29570.
சொற்பொழிவு
பாகவத சப்தாஹம்'கஜேந்திர மோட்சம், வாமனாவதாரம்,' - ஆர்.ஹரிஜி அண்ணா, இரவு, 7:00. இடம்: ராம் சமாஜ், அயோத்யா அஸ்வமேத மகா மண்டபம், ஆரிய கவுடா சாலை, மேற்கு மாம்பலம், சென்னை - 33. )99620 17745.திருஅருட்பா'தைப்பூசம்' பேரா., அரங்க. ராமலிங்கம், மாலை, 6:00.இடம்: சக்தி விநாயகர் கோவில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை - 78. )94453 43706.ஆழ்வார்களும் ஆச்சார்களும் வை.தா.ர.மூர்த்தி மாலை, 6:30. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை, சென்னை - 44. )97106 43967.கந்த புராணம் ராம் மோகன்தாஸ், மாலை, 5:00. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், எல்டாம்ஸ் சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18.
பொது
இலவச வகுப்புசமஸ்கிருதத்தில் பேச இலவச பயிற்சி. மாலை, 6:00 முதல் இரவு, 8:00 வரை. இடம்: சரஸ்வதி வெங்கட்ராமன் பள்ளி, 40, ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை - 41. )99400 09869. உமறுப்புலவர் தமிழ்ப் பேரவை விழாதலைமை: மு.அப்துல் ரசாக், வாழ்த்துரை: இலியாஸ் சேட், அ.அப்துல் ஜப்பார், சிறப்பு: 'பட்டிமன்றம்' எஸ்.ராஜா, காலை, 10:30. இடம்: மியாஸி தகவல் தொழில் நுட்ப நிறுவன அரங்கம், புதுக்கல்லுாரி, ராயப்பேட்டை, சென்னை - 14. பரதநாட்டியம்சுபஸ்ரீ மாலை, 5:30. வி.அவந்திகா இரவு, 7:00. இடம்: ஆர்.கே.சுவாமி ஆடிட்டோரியம், சிவசாமி கலாலய எஸ்.எஸ்.பள்ளி, 5, சுந்தரேஸ்வரர் தெரு, மயிலாப்பூர், சென்னை - 4.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X