இந்தியா

அருணை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Added : பிப் 11, 2020
Advertisement

நெட்டப்பாக்கம் : கரிக்கலாம்பாக்கம் அருணை ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் சந்தானம் தலைமை தாங்கி, கண்காட்சியை துவக்கி வைத்தார். அருணை கல்விக்கழக தலைவர் ராச வெங்கடேசன் மற்றும் சுயநிதி சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலர் சங்கரன், உறுப்பினர்கள் அழகேசன், துளசிராமன், மோகன்தாஸ், மாணிக்கம் ஆகியோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை வளம் பாதுகாத்தல், மின்சார சேமிப்பு, குளம், ஏரியின் அவசியம், இயற்கை உணவு, கொசு ஒழிப்பு உள்ளிட்ட நுாற்றுாக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன.கண்காட்சியில், ஆர்ட் லேண்ட் ஓவிய பயிற்சி பள்ளி இயக்குனர் ஆதிரை சரவணக்குமார், ரேவதி ஆனந்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X