இந்தியா

அரசு பள்ளியில் விளையாட்டு போட்டி

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : குருசுக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.அதனையொட்டி பள்ளி மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். தொடர்ந்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பள்ளியின் பொறுப்பாசிரியர் பாலமுருகன் தலைமை தாங்கினார். ஈவ்ஸ் ரோட்டரி சங்க தலைவர் மஞ்சு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.விழாவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியைகள் ஆரோக்கியமேரி, சரிதா, ஆதிரை, கலைவாணி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X