இந்தியா

கும்பாபிேஷகத்தில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

Added : பிப் 11, 2020
Advertisement

புதுச்சேரி : கோவில் கும்பாபி ேஷகத்தில் மூதாட்டியின் ஐந்து சவரன் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

வம்பாகீரப்பாளையம் முத்துமாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அறிவழகன்,50. பாப்ஸ்கோ ஊழியர். இவரது தாயார் நிலா, 69. இவர் கடந்த 7ம் தேதி செஞ்சி சாலை செர்த் இந்தியா அருகில் உள்ள பச்சைவாழி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகத்தில் பங்கேற்க சென்றார்.பின், மதியம் 12.30 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது அவர் அணிந்திரந்த 5 சவரன் தங்க செயினை காணவில்லை. திடுக்கிட்ட குடும்பத்தார் கோவிலுக்கு சென்று தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அறிவழகன் கொடுத்த புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீசார் வழக்கு பதிந்து மூதாட்டியிடம் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X