பொது செய்தி

தமிழ்நாடு

மன்னர் கல்லுாரியில் கல்வி நிதியுதவி

Added : பிப் 11, 2020
Advertisement

திருப்பரங்குன்றம் :மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கும் விழா ஜெயராம் பேக்கரி பங்குதாரர் விஜயராகவன்-ராமலட்சுமி அறக்கட்டளை சார்பில் நடந்தது.முதல்வர் மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன் வரவேற்றார். பொருளாளர் கோவிந்தராஜன், உதவி செயலாளர் ராஜேந்திரபாபு முன்னிலை வகித்தனர். தலைவர் ராஜகோபால் கல்வி நிதியுதவி வழங்கினார். சென்னை கம்பன் கழக டிரஸ்ட் நிறுவனர் ராகவலு பூலோகன் பேசினார். பேராசிரியர்கள் மல்லிகா, திருஞானசம்பந்தம் தொகுத்துரைத்தனர். முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் காயத்ரிதேவி பங்கேற்றனர். தமிழ் உயராய்வு மைய பேராசிரியர் தேவிபூமா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X