பொது செய்தி

தமிழ்நாடு

யோகா கருத்தரங்கு

Added : பிப் 11, 2020
Advertisement

மதுரை, மதுரை காமராஜ் பல்கலையில் உடற்கல்வித்துறை சார்பில் சர்வதேச விளையாட்டு, யோகா கருத்தரங்கு நடந்தது.துணைவேந்தர் கிருஷ்ணன், பதிவாளர் சங்கர், உடற்கல்வி இயக்குநர் ஜெய வீரபாண்டியன், விளையாட்டு பல்கலை முன்னாள் துணைவேந்தர் மூர்த்தி, பாரதிதாசன் பல்கலை முன்னாள் பேராசிரியர் மாரி அய்யா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை முன்னாள் பேராசிரியர் சண்முகநாதன், மலேசியா தேசிய விளையாட்டு மைய பேராசிரியர் விஸ்வநாதன் பங்கேற்றனர்.பல்வேறு மாநில கல்லுாரிகளை சேர்ந்த 260 பேராசிரியர்கள், மாணவர்கள் 160 கட்டுரைகள் சமர்ப்பித்தனர். பேராசிரியர் சந்திரசேகரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X