அக்கவுன்ட்ஸ் திறன் பயிற்சிக்கு வாய்ப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அக்கவுன்ட்ஸ் திறன் பயிற்சிக்கு வாய்ப்பு

Added : பிப் 11, 2020
Share

மதுரை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் மதுரை பத்மராஜம் டிரஸ்ட் மூலம் 'அக்கவுன்ட்ஸ் எக்ஸிக்யூட்டிவ்' என்னும் திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதில் தேர்ச்சி பெறுவோருக்கு எஸ்.சி.வி.டி., மூலம் சான்றிதழ் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத்தரப்படும். பயிற்சியில் சேர பி.காம்., அல்லது கமர்ஷியல் பிராக்டிக்கல் படித்திருக்க வேண்டும். 25 பேர் தேர்வு செய்யப்படுவர். கல்விச்சான்று நகல்களுடன் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு 81444 08771.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X