சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் பலி

Added : பிப் 11, 2020
Share
Advertisement
மணலி:மாதவரம், எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர், பர்வீன், 31; பானி பூரி கடை வைத்துள்ளார்.நேற்று காலை, மணலி புதுநகரில் உள்ள, நண்பரை பார்த்து விட்டு, தன் டூ - வீலரில், பொன்னேரி நெடுஞ் சாலையில் மாதவரம் நோக்கி சென்றார்.ஆண்டார்குப்பம் சந்திப்பு அருகே, மீஞ்சூரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற, தடம் எண்: 164 என்ற மாநகர பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, டூ - வீலரில் சென்ற,
 வாலிபர் பலி

மணலி:மாதவரம், எஸ்.வி., கோவில் தெருவைச் சேர்ந்தவர், பர்வீன், 31; பானி பூரி கடை வைத்துள்ளார்.
நேற்று காலை, மணலி புதுநகரில் உள்ள, நண்பரை பார்த்து விட்டு, தன் டூ - வீலரில், பொன்னேரி நெடுஞ் சாலையில் மாதவரம் நோக்கி சென்றார்.ஆண்டார்குப்பம் சந்திப்பு அருகே, மீஞ்சூரில் இருந்து பெரம்பூர் நோக்கி சென்ற, தடம் எண்: 164 என்ற மாநகர பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, டூ - வீலரில் சென்ற, பர்வீன் மீது மோதியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், உடலக் மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திய, மாநகர பேருந்து ஓட்டுனர் அஜித்குமார், 39, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X